தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தேவனே, பூமியில் உம்முடைய வழியும், [QBR] எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக, [QBR]
2. தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, [QBR] உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா) [QBR]
3. தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; [QBR] எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. [QBR]
4. தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்; [QBR] ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து, [QBR] கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா) [QBR]
5. தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; [QBR] எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. [QBR]
6. பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். [QBR]
7. தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; [QBR] பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 67 of Total Chapters 150
சங்கீதம் 67:79
1. தேவனே, பூமியில் உம்முடைய வழியும்,
எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,
2. தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து,
உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)
3. தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4. தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்;
ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து,
கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)
5. தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6. பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7. தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்;
பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். PE
Total 150 Chapters, Current Chapter 67 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References