தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல். } [QS]தேவனே, பூமியில் உம்முடைய வழியும், [QE][QS]எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக, [QE]
2. [QS]தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, [QE][QS]உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா) [QE]
3. [QS]தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; [QE][QS]எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. [QE]
4. [QS]தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்; [QE][QS]ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து, [QE][QS]கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா) [QE]
5. [QS]தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; [QE][QS]எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. [QE]
6. [QS]பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். [QE]
7. [QS]தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; [QE][QS]பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல். 1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக, 2 தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா) 3 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. 4 தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்; ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா) 5 தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக; எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக. 6 பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். 7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References