தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.} தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; [QBR] அவரால் என் இரட்சிப்பு வரும். [QBR]
2. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், [QBR] என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; [QBR] நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. [QBR]
3. நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், [QBR] நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள், [QBR] சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். [QBR]
4. அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே [QBR] அவர்கள் ஆலோசனைசெய்து, [QBR] பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து, [QBR] தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள். [QBR] (சேலா) [QBR]
5. என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; [QBR] நான் நம்புகிறது அவராலே வரும். [QBR]
6. அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், [QBR] என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; [QBR] நான் அசைக்கப்படுவதில்லை. [QBR]
7. என்னுடைய இரட்சிப்பும், [QBR] என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; [QBR] பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. [QBR]
8. மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; [QBR] அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; [QBR] தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) [QBR]
9. கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; [QBR] தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும் [QBR] மாயையிலும் லேசானவர்கள். [QBR]
10. கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; [QBR] செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள். [QBR]
11. தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; [QBR] வல்லமை தேவனுடையது என்பதே. [QBR]
12. கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! [QBR] தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 62 / 150
சங்கீதம் 62:56
1 எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். 2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. 3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள், சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். 4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைசெய்து, பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து, தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா) 5 என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். 6 அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. 7 என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. 8 மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) 9 கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும் மாயையிலும் லேசானவர்கள். 10 கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள். 11 தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே. 12 கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 62 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References