தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது; [QBR] அவரால் என் இரட்சிப்பு வரும். [QBR]
2. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், [QBR] என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; [QBR] நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை. [QBR]
3. நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், [QBR] நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள், [QBR] சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள். [QBR]
4. அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே [QBR] அவர்கள் ஆலோசனைசெய்து, [QBR] பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து, [QBR] தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள். [QBR] (சேலா) [QBR]
5. என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; [QBR] நான் நம்புகிறது அவராலே வரும். [QBR]
6. அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும், [QBR] என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்; [QBR] நான் அசைக்கப்படுவதில்லை. [QBR]
7. என்னுடைய இரட்சிப்பும், [QBR] என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; [QBR] பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. [QBR]
8. மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; [QBR] அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; [QBR] தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா) [QBR]
9. கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; [QBR] தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும் [QBR] மாயையிலும் லேசானவர்கள். [QBR]
10. கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; [QBR] செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள். [QBR]
11. தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; [QBR] வல்லமை தேவனுடையது என்பதே. [QBR]
12. கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! [QBR] தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 62 of Total Chapters 150
சங்கீதம் 62:10
1. தேவனையே நோக்கி என்னுடைய ஆத்துமா அமர்ந்திருக்கிறது;
அவரால் என் இரட்சிப்பு வரும்.
2. அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும்,
என் உயர்ந்த அடைக்கலமுமானவர்;
நான் அதிகமாக அசைக்கப்படுவதில்லை.
3. நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனிதனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள்,
நீங்கள் அனைவரும் அழிக்கப்படுவீர்கள்,
சாய்ந்த மதிலுக்கும் இடிந்த சுவருக்கும் ஒப்பாவீர்கள்.
4. அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே
அவர்கள் ஆலோசனைசெய்து,
பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து,
தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள்.
(சேலா)
5. என்னுடைய ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு;
நான் நம்புகிறது அவராலே வரும்.
6. அவரே என்னுடைய கன்மலையும், என்னுடைய இரட்சிப்பும்,
என்னுடைய உயர்ந்த அடைக்கலமுமானவர்;
நான் அசைக்கப்படுவதில்லை.
7. என்னுடைய இரட்சிப்பும்,
என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது;
பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.
8. மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;
அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்;
தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)
9. கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே;
தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லோரும்
மாயையிலும் லேசானவர்கள்.
10. கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்;
செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள்.
11. தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்;
வல்லமை தேவனுடையது என்பதே.
12. கிருபையும் உம்முடையது, ஆண்டவரே!
தேவனே நீர் அவனவன் செய்கைக்குத் தகுந்தபடி பலனளிக்கிறீர். PE
Total 150 Chapters, Current Chapter 62 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References