தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.} தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, [QBR] உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும். [QBR]
2. தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும். [QBR]
3. அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; [QBR] கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; [QBR] தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா) [QBR]
4. இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; [QBR] ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார். [QBR]
5. அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், [QBR] உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும். [QBR]
6. உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; [QBR] யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது. [QBR]
7. அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; [QBR] என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 150
சங்கீதம் 54:161
1 தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும். 2 தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும். 3 அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா) 4 இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்; ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார். 5 அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும். 6 உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது. 7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References