தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. } [QS]தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; [QE][QS]அவர்கள் தங்களைக் கெடுத்து, [QE][QS]அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; [QE][QS]நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. [QE]
2. [QS]தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, [QE][QS]தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார். [QE]
3. [QS]அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; [QE][QS]நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. [QE]
4. [QS]அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? [QE][QS]அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; [QE][QS]அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை. [QE]
5. [QS]உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், [QE][QS]பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; [QE][QS]தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். [QE]
6. [QS]சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; [QE][QS]தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, [QE][QS]யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 53 / 150
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. 1 தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனிதர்களைக் கண்ணோக்கினார். 3 அவர்கள் எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. 4 அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை. 5 உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். 6 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 53 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References