தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல்.} யெகோவாவே, [QBR] என்னுடைய எதிரிகள் [QBR] என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், [QBR] நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், [QBR] நான் உம்மைப் போற்றுவேன். [QBR]
2. என் தேவனாகிய யெகோவாவே, [QBR] உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், [QBR] என்னை நீர் குணமாக்கினீர். [QBR]
3. யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, [QBR] நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். [QBR]
4. யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, [QBR] அவரைப் புகழ்ந்துபாடி, [QBR] அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள். [QBR]
5. ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, [QBR] அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; [QBR] மாலையில் அழுகை வரும், [QBR] அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும். [QBR]
6. நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, [QBR] நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன். [QBR]
7. யெகோவாவே, உம்முடைய தயவினால் [QBR] நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; [QBR] உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்; [QBR]
8. நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? [QBR] புழுதி உம்மைத் துதிக்குமோ? [QBR] அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ? [QBR]
9. யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து [QBR] என்மேல் இரக்கமாக இரும்; [QBR] யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி; [QBR]
10. யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; [QBR] யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன். [QBR]
11. என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; [QBR] என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் [QBR] உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக [QBR] நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, [QBR] மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர். [QBR]
12. என் தேவனாகிய யெகோவாவே, [QBR] உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 30 / 150
சங்கீதம் 30:65
1 ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய எதிரிகள் என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். 2 என் தேவனாகிய யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். 3 யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர். 4 யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, அவரைப் புகழ்ந்துபாடி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள். 5 ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே, அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்; மாலையில் அழுகை வரும், அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும். 6 நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று, நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன். 7 யெகோவாவே, உம்முடைய தயவினால் நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்; 8 நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதிக்குமோ? அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ? 9 யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாக இரும்; யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி; 10 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன். 11 என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்; என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல் உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர். 12 என் தேவனாகிய யெகோவாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 30 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References