தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல். } [QS]யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! [QE][QS]எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். [QE]
2. [QS]தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, [QE][QS]என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா)[* ] [QE]
3. [QS]ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், [QE][QS]என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். [QE]
4. [QS]நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; [QE][QS]அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா) [QE]
5. [QS]நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; [QE][QS]யெகோவா என்னைத் தாங்குகிறார். [QE]
6. [QS]எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் [QE][QS]நான் பயப்படமாட்டேன். [QE]
7. [QS]யெகோவாவே, எழுந்தருளும்; [QE][QS]என் தேவனே, என்னை காப்பாற்றும். [QE][QS]நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, [QE][QS]துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். [QE]
8. [QS]ஜெயம் யெகோவாவுடையது; [QE][QS]தேவனே உம்முடைய ஆசீர்வாதம் [QE][QS]உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா). [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
தன் மகனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாடல். 1 யெகோவாவே, என்னுடைய எதிரிகள் எவ்வளவாகப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாக எழும்புகிறவர்கள் அநேகர். 2 தேவனிடத்தில் அவனுக்கு சகாயம் இல்லை என்று, என்னுடைய ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராக இருக்கிறார்கள். (சேலா)* 3 ஆனாலும் யெகோவாவே, நீர் என்னைச் சூழ்ந்துள்ள கேடகமும், என்னுடைய மகிமையும், என்னுடைய தலையை உயர்த்துகிறவருமாக இருக்கிறீர். 4 நான் யெகோவா வை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த மலையிலிருந்து எனக்கு பதில் கொடுத்தார். (சேலா) 5 நான் படுத்து தூங்கினேன்; விழித்துக்கொண்டேன்; யெகோவா என்னைத் தாங்குகிறார். 6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்துவருகிற பத்தாயிரம்பேருக்கும் நான் பயப்படமாட்டேன். 7 யெகோவாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை காப்பாற்றும். நீர் என்னுடைய பகைவர்கள் எல்லோரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கர்களுடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். 8 ஜெயம் யெகோவாவுடையது; தேவனே உம்முடைய ஆசீர்வாதம் உம்முடைய மக்களின்மேல் இருப்பதாக (சேலா).
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References