தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீதின் பாடல்.} பூமியும் அதின் நிறைவும், [QBR] உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை. [QBR]
2. ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, [QBR] அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார்.
3. யார் யெகோவாவுடைய மலையில் [* இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும்] ஏறுவான்? [QBR] யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்? [† நிலைநிற்பான்] [QBR]
4. கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, [QBR] தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், [QBR] பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே. [QBR]
5. அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், [QBR] தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். [QBR]
6. இதுவே அவரைத் தேடி விசாரித்து, [QBR] அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா) [QBR]
7. வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; [QBR] நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். [QBR]
8. யார் இந்த மகிமையின் இராஜா? [QBR] அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா; [QBR] அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே. [QBR]
9. வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; [QBR] நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். [QBR]
10. யார் இந்த மகிமையின் இராஜா? [QBR] அவர் சேனைகளின் யெகோவா; [QBR] அவரே மகிமையின் இராஜா (சேலா). [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 150
சங்கீதம் 24:169
1 தாவீதின் பாடல். பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிமக்கள் யாவும் யெகோவாவுடையவை. 2 ஏனெனில் அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக நிறுவினார். 3 யார் யெகோவாவுடைய மலையில் * இந்த மலையின் மேல் தான் தேவாலயம் கட்டப்பட்டிருந்தது. சீயோன் மலையில் ஏறி ஆலயத்தில் பிரவேசித்தது ஆண்டவரை ஆராதிப்பதாகும் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த இடத்தில் பிரவேசிப்பான்? நிலைநிற்பான் 4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் தூய்மை உள்ளவனுமாக இருந்து, தன்னுடைய ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடுக்காமலும், பொய்யாக ஆணையிடாமலும் இருக்கிறவனே. 5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன்னுடைய இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 6 இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா) 7 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள்; மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். 8 யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா; அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே. 9 வாசல்களே, உங்களுடைய தலைகளை உயர்த்துங்கள்; நித்திய கதவுகளே, உயருங்கள், மகிமையின் இராஜா உள்ளே நுழைவார். 10 யார் இந்த மகிமையின் இராஜா? அவர் சேனைகளின் யெகோவா; அவரே மகிமையின் இராஜா (சேலா).
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 24 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References