தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்; [QBR] நான் தாழ்ச்சி அடையமாட்டேன். [QBR]
2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, [QBR] அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். [QBR]
3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். [QBR]
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் [QBR] பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்; [QBR] ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்; [QBR] உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். [QBR]
5. என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, [QBR] என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்; [QBR] என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது [* லூக்கா 7:46.] . [QBR]
6. என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; [QBR] நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 23 of Total Chapters 150
சங்கீதம் 23:1
1. யெகோவா என் மேய்ப்பராக இருக்கிறார்;
நான் தாழ்ச்சி அடையமாட்டேன்.
2. அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து,
அமர்ந்த தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார்.
3. அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4. நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்
பொல்லாப்புக்குப் பயப்படமாட்டேன்;
ஏனெனில் தேவனே நீர் என்னோடு இருக்கிறீர்;
உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5. என்னுடைய எதிரிகளுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,
என்னுடைய தலையை எண்ணெயால் அபிஷேகம்செய்கிறீர்;
என்னுடைய பாத்திரம் நிரம்பி வழிகிறது * லூக்கா 7:46. .
6. என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்;
நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன். PE
Total 150 Chapters, Current Chapter 23 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References