தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. [QS]அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; [QE][QS]அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள். [QE]
2. [QS]அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; [QE][QS]மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். [QE]
3. [QS]எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; [QE][QS]வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். [QE]
4. [QS]தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; [QE][QS]யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். [QE]
5. [QS]ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; [QE][QS]பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். [QE]
6. [QS]சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. [QE][QS]அல்லேலூயா.[QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 150 / 150
1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்தஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை வெளிப்படும் வானத்தைப்பார்த்து அவரைத் துதியுங்கள். 2 அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 3 எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். 4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். 5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். 6 சுவாசமுள்ள அனைத்தும் யெகோவாவை துதிப்பதாக. அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 150 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References