தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம். } [QS]யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; [QE][QS]யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். [QE]
2. [QS]அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; [QE][QS]அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். [QE]
3. [QS]என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, [QE][QS]நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; [QE][QS]நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். [QE]
4. [QS]வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், [QE][QS]என்னை அறிவார் ஒருவரும் இல்லை; [QE][QS]எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; [QE][QS]என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. [QE]
5. [QS]யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; [QE][QS]நீரே என் அடைக்கலமும், [QE][QS]உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். [QE]
6. [QS]என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், [QE][QS]நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; [QE][QS]என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், [QE][QS]அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள். [QE]
7. [QS]உமது பெயரை நான் துதிக்கும்படி, [QE][QS]என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; [QE][QS]எனக்கு நீர் தயவு செய்யும்போது [QE][QS]நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 142 / 150
குகையிலிருந்த போது தாவீதின் பாடல், ஜெபம். 1 யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; யெகோவாவை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 2 அவருக்கு முன்பாக என்னுடைய சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என்னுடைய நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். 3 என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். 4 வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 5 யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன். 6 என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள். 7 உமது பெயரை நான் துதிக்கும்படி, என்னுடைய ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவு செய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 142 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References