தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.} தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். [QBR] அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; [QBR] நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. [QBR]
2. தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, [QBR] யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார். [QBR]
3. எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; [QBR] நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. [QBR]
4. அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? [QBR] அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; [QBR] அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை. [QBR]
5. அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; [QBR] தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே. [QBR]
6. ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், [QBR] நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள். [QBR]
7. சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; [QBR] யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, [QBR] யாக்கோபுக்குச் சந்தோஷமும், [QBR] இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 150
சங்கீதம் 14:94
1 இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, யெகோவா பரலோகத்திலிருந்து மனிதர்களை கண்ணோக்கினார். 3 எல்லோரும் வழிவிலகி, ஒன்றாகக் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவன்கூட இல்லை. 4 அக்கிரமக்காரர்களில் ஒருவனுக்கும் அறிவு இல்லையோ? அப்பத்தை விழுங்குகிறதுபோல, என்னுடைய மக்களை விழுங்குகிறார்களே; அவர்கள் யெகோவாவை தொழுதுகொள்ளுகிறதில்லை. 5 அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடு இருக்கிறாரே. 6 ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள். 7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 14 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References