தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆரோகண பாடல். } [QS]இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய [QE][QS]ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, [QE][QS]நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். [QE]
2. [QS]உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, [QE][QS]யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். [QE]
3. [QS]வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா [QE][QS]சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 134 / 150
ஆரோகண பாடல். 1 இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். 2 உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். 3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 134 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References