1. {ஆரோகண பாடல்.} இதோ, இரவுநேரங்களில் யெகோவாவுடைய [QBR] ஆலயத்தில் நிற்கும் யெகோவாவின் ஊழியக்காரர்களே, [QBR] நீங்களெல்லோரும் யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். [QBR]
2. உங்களுடைய கைகளைப் பரிசுத்த இடத்திற்கு நேராக எடுத்து, [QBR] யெகோவாவுக்கு நன்றிசெலுத்துங்கள். [QBR]
3. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவா [QBR] சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக. [PE]