தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீதின் ஆரோகண பாடல்.} இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது [QBR] எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? [QBR]
2. அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, [QBR] அவனுடைய தாடியிலே வடிகிறதும், [QBR] அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும், [QBR]
3. எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; [QBR] அங்கே யெகோவா என்றென்றைக்கும் [QBR] ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 133 / 150
சங்கீதம் 133:87
1 தாவீதின் ஆரோகண பாடல். இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 2 அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும், 3 எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; அங்கே யெகோவா என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 133 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References