தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீதின் ஆரோகண பாடல். } [QS]இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது [QE][QS]எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? [QE]
2. [QS]அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, [QE][QS]அவனுடைய தாடியிலே வடிகிறதும், [QE][QS]அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும், [QE]
3. [QS]எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; [QE][QS]அங்கே யெகோவா என்றென்றைக்கும் [QE][QS]ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 133 / 150
தாவீதின் ஆரோகண பாடல். 1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்செய்கிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 2 அது ஆரோனுடைய தலையின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்திற்கும், 3 எர்மோன்மேலும், சீயோன் மலைகள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாக இருக்கிறது; அங்கே யெகோவா என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் வாழ்வையும் கட்டளையிடுகிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 133 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References