தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். } [QS]யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், [QE][QS]எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? [QE]
2. [QS]என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, [QE][QS]எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? [QE][QS]எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? [QE]
3. [QS]என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, [QE][QS]எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் [QE][QS]அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். [QE]
4. [QS]அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, [QE][QS]நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். [QE]
5. [QS]நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; [QE][QS]உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். [QE]
6. [QS]யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 150
சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். 1 யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 2 என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? 3 என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். 4 அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். 5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். 6 யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References