தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.} யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், [QBR] எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? [QBR]
2. என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, [QBR] எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? [QBR] எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? [QBR]
3. என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, [QBR] எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் [QBR] அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். [QBR]
4. அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, [QBR] நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். [QBR]
5. நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; [QBR] உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். [QBR]
6. யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 150
சங்கீதம் 13:133
1 சங்கீத தலைவரிடம் கொடுக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 2 என்னுடைய இருதயத்திலே சஞ்சலத்தை எல்லா நாளும் வைத்து, எதுவரைக்கும் என்னுடைய ஆத்துமாவிலே ஆலோசனை செய்துகொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என்னுடைய எதிரி என்மேல் தன்னை உயர்த்துவான்? 3 என் தேவனாகிய யெகோவாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குப் பதில் தாரும்; நான் மரணமாகிய தூக்கம் அடையாதபடி என்னுடைய கண்களைத் தெளிவாக்கும். 4 அவனை மேற்கொண்டேன் என்று என்னுடைய எதிரி சொல்லாதபடி, நான் தள்ளாடுகிறதினால் என்னுடைய எதிரி சந்தோஷப்படாதபடி இப்படிச் செய்தருளும். 5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாக இருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என்னுடைய இருதயம் சந்தோஷப்படும். 6 யெகோவா எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 13 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References