தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆரோகண பாடல். } [QS]என்னுடைய சிறுவயது முதற்கொண்டு [QE][QS]அநேகமுறை என்னை நெருக்கினார்கள். [QE]
2. [QS]என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், [QE][QS]என்னை மேற்கொள்ளாமற் போனார்கள். [QE]
3. [QS]உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, [QE][QS]தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். [QE]
4. [QS]யெகோவாவோ நீதியுள்ளவர்; [QE][QS]துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, [QE][QS]இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. [QE]
5. [QS]சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். [QE]
6. [QS]வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; [QE][QS]அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். [QE]
7. [QS]அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், [QE][QS]அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை. [QE]
8. [QS]யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; [QE][QS]யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் [QE][QS]என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 129 / 150
ஆரோகண பாடல். 1 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கினார்கள். 2 என்னுடைய சிறுவயது முதற்கொண்டு அநேகமுறை என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற் போனார்கள். 3 உழுகிறவர்கள் என்னுடைய முதுகின்மேல் உழுது, தங்களுடைய வரப்புகளை நீளமாக்கினார்கள். 4 யெகோவாவோ நீதியுள்ளவர்; துன்மார்க்கர்களுடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கப்பட்டு பின்னிட்டுத் திரும்புவார்கள். 6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்கள்; அது வளரும்முன்பு உலர்ந்துபோகும். 7 அறுக்கிறவன் அதினால் தன்னுடைய கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன்னுடைய மடியையும் நிரப்புவதில்லை. 8 யெகோவாவுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாகட்டும்; யெகோவாவின் பெயரினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர்கள் சொல்வதுமில்லை.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 129 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References