தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {சாலொமோனின் ஆரோகண பாடல். } [QS]யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், [QE][QS]அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; [QE]
2. [QS]யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் [QE][QS]காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண். [QE]
3. [QS]நீங்கள் அதிகாலையில் எழுந்து, [QE][QS]நேரத்துடன் வேலைகளைச் செய்து, [QE][QS]வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; [QE][QS]அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். [QE]
4. [QS]இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், [QE][QS]கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். [QE]
5. [QS]இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். [QE][QS]அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; [QE][QS]அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 127 / 150
சாலொமோனின் ஆரோகண பாடல். 1 யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; 2 யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண். 3 நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரத்துடன் வேலைகளைச் செய்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். 4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். 5 இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 127 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References