தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {சாலொமோனின் ஆரோகண பாடல்.} யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், [QBR] அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; [QBR]
2. யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் [QBR] காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண். [QBR]
3. நீங்கள் அதிகாலையில் எழுந்து, [QBR] நேரத்துடன் வேலைகளைச் செய்து, [QBR] வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; [QBR] அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். [QBR]
4. இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், [QBR] கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். [QBR]
5. இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். [QBR] அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; [QBR] அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 127 / 150
சங்கீதம் 127:120
1 சாலொமோனின் ஆரோகண பாடல். யெகோவா வீட்டைக் கட்டாவிட்டால், அதைக் கட்டுகிறவர்களின் உழைப்பு வீண்; 2 யெகோவா நகரத்தைக் காக்காமல் இருந்தால் காவலாளர்கள் விழித்திருக்கிறது வீண். 3 நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரத்துடன் வேலைகளைச் செய்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் வீண்; அவரே தமக்குப் பிரியமானவனுக்குத் தூக்கத்தைக் கொடுக்கிறார். 4 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்திரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். 5 இளவயதின் மகன்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள். அவைகளால் தன்னுடைய அம்பறாத்தூணியை நிரப்பின மனிதன் பாக்கியவான்; அவர்கள் வெட்கமடையாமல் ஒலிமுகவாசலில் எதிரிகளோடு பேசுவார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 127 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References