தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆரோகண பாடல்.} சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, [QBR] கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். [QBR]
2. அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், [QBR] நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; [QBR] அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் [QBR] என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். [QBR]
3. யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; [QBR] இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம். [QBR]
4. யெகோவாவே, [QBR] தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, [QBR] எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும். [QBR]
5. கண்ணீரோடு விதைக்கிறவர்கள் [QBR] கெம்பீரத்தோடு அறுப்பார்கள். [QBR]
6. அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; [QBR] ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு [QBR] கெம்பீரத்தோடு திரும்பிவருவான். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 126 / 150
சங்கீதம் 126:51
1 ஆரோகண பாடல். சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம். 2 அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 3 யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம். 4 யெகோவாவே, தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும். 5 கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள். 6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 126 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References