1. [QS]யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் [QE][QS]சீயோன் மலையைப்போல் இருப்பார்கள். [QE]
2. [QS]மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், [QE][QS]யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் [QE][QS]தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார். [QE]
3. [QS]நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, [QE][QS]துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது. [QE]
4. [QS]யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். [QE]
5. [QS]தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் [QE][QS]யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். [QE][QS]இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு. [QE]