தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் [QBR] சீயோன் மலையைப்போல் இருப்பார்கள். [QBR]
2. மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், [QBR] யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் [QBR] தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார். [QBR]
3. நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, [QBR] துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது. [QBR]
4. யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும். [QBR]
5. தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் [QBR] யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். [QBR] இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 125 of Total Chapters 150
சங்கீதம் 125:82
1. யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும்
சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.
2. மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல்,
யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும்
தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
3. நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு,
துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.
4. யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
5. தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக்
யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார்.
இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு. PE
Total 150 Chapters, Current Chapter 125 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References