தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீதின் ஆரோகண பாடல். } [QS]மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, [QE][QS]யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், [QE]
2. [QS]யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், [QE]
3. [QS]அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, [QE][QS]நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். [QE]
4. [QS]அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, [QE][QS]வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, [QE]
5. [QS]கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் [QE][QS]என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. [QE]
6. [QS]நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் [QE][QS]இருக்கிற யெகோவாவுக்கு நன்றி. [QE]
7. [QS]வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல [QE][QS]நம்முடைய ஆத்துமா தப்பினது, [QE][QS]கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். [QE]
8. [QS]நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின [QE][QS]யெகோவாவுடைய பெயரில் உள்ளது. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 124 / 150
தாவீதின் ஆரோகண பாடல். 1 மனிதர்கள் நமக்கு விரோதமாக எழும்பினபோது, யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 2 யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால், 3 அவர்களுடைய கோபம் நம்மேல் எரியும்போது, நம்மை உயிரோடு விழுங்கியிருப்பார்கள். 4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, 5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடுக்காமல் இருக்கிற யெகோவாவுக்கு நன்றி. 7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பினது, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். 8 நம்முடைய உதவி வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவுடைய பெயரில் உள்ளது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 124 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References