1. {ஆரோகண பாடல். } [QS]பரலோகத்தில் இருக்கிறவரே, [QE][QS]உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன். [QE]
2. [QS]தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், [QE][QS]வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், [QE][QS]எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், [QE][QS]எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. [QE]
3. [QS]எங்களுக்கு இரங்கும் யெகோவாவே, [QE][QS]எங்களுக்கு இரங்கும்; [QE][QS]அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். [QE]
4. [QS]சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும், [QE][QS]அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், [QE][QS]எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது. [QE]