தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆரோகண பாடல்.} பரலோகத்தில் இருக்கிறவரே, [QBR] உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன். [QBR]
2. தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், [QBR] வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், [QBR] எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், [QBR] எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. [QBR]
3. எங்களுக்கு இரங்கும் யெகோவாவே, [QBR] எங்களுக்கு இரங்கும்; [QBR] அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். [QBR]
4. சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும், [QBR] அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், [QBR] எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 123 / 150
சங்கீதம் 123:56
1 ஆரோகண பாடல். பரலோகத்தில் இருக்கிறவரே, உம்மிடத்திற்கு என்னுடைய கண்களை ஏறெடுக்கிறேன். 2 தங்களுடைய எஜமான்களின் கையை நோக்கியிருப்பதுபோலவும், வேலைக்காரியின் கண்கள் தன்னுடைய எஜமானியின் கையை நோக்கியிருப்பதுபோலவும், எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்களுடைய கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 3 எங்களுக்கு இரங்கும் யெகோவாவே, எங்களுக்கு இரங்கும்; அவமானத்தினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். 4 சுகமாக வாழ்கிறவர்களுடைய அவமானத்தினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்களுடைய ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 123 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References