தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {தாவீதின் ஆரோகண பாடல்.} யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் [QBR] என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன். [QBR]
2. எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது. [QBR]
3. எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. [QBR]
4. அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் [QBR] யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும். [QBR]
5. அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய [QBR] நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. [QBR]
6. எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; [QBR] உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும். [QBR]
7. உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், [QBR] உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும். [QBR]
8. என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், [QBR] உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன். [QBR]
9. எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக [QBR] உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 122 / 150
சங்கீதம் 122:161
1 தாவீதின் ஆரோகண பாடல். யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று என் நண்பர்கள் எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாக இருந்தேன். 2 எருசலேமே, உன்னுடைய வாசல்களில் எங்களுடைய கால்கள் நிற்கிறது. 3 எருசலேம் கச்சிதமான நகரமாகக் கட்டப்பட்டிருக்கிறது. 4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் யெகோவாவுடைய மக்களாகிய கோத்திரங்கள் யெகோவாவின் பெயரைப் போற்றுவதற்குப் போகும். 5 அங்கே தாவீதின் வீட்டாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 6 எருசலேமின் சமாதானத்திற்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் செழித்திருக்கட்டும். 7 உன்னுடைய மதில்களுக்குள்ளே சமாதானமும், உன்னுடைய அரண்மனைகளுக்குள்ளே செழிப்பும் இருக்கும். 8 என்னுடைய சகோதரர்களுக்காகவும் என்னுடைய நண்பர்களுக்காகவும், உன்னில் சமாதானம் இருக்கட்டும் என்பேன். 9 எங்களுடைய தேவனாகிய யெகோவாவின் ஆலயத்திற்காக உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 122 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References