தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆரோகண பாடல்.} எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக [QBR] என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். [QBR]
2. வானத்தையும் பூமியையும் உண்டாக்கின [QBR] யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். [QBR]
3. உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; [QBR] உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். [QBR]
4. இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. [QBR]
5. யெகோவா உன்னைக் காக்கிறவர்; [QBR] யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். [QBR]
6. பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ [QBR] உன்னைச் சேதப்படுத்துவதில்லை. [QBR]
7. யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; [QBR] அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். [QBR]
8. யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் [QBR] இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
சங்கீதம் 121:65
1 ஆரோகண பாடல். எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். 3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். 4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. 5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். 6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை. 7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். 8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References