தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {ஆரோகண பாடல். } [QS]எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக [QE][QS]என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். [QE]
2. [QS]வானத்தையும் பூமியையும் உண்டாக்கின [QE][QS]யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். [QE]
3. [QS]உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; [QE][QS]உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். [QE]
4. [QS]இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. [QE]
5. [QS]யெகோவா உன்னைக் காக்கிறவர்; [QE][QS]யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். [QE]
6. [QS]பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ [QE][QS]உன்னைச் சேதப்படுத்துவதில்லை. [QE]
7. [QS]யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; [QE][QS]அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். [QE]
8. [QS]யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் [QE][QS]இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
ஆரோகண பாடல். 1 எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன். 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும். 3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார். 4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. 5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார். 6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை. 7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார். 8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 121 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References