தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; [QBR] மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள். [QBR]
2. அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; [QBR] யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. [QBR] அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 117 / 150
சங்கீதம் 117:134
1 தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள். 2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 117 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References