1. [QS]தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; [QE][QS]மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள். [QE]
2. [QS]அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; [QE][QS]யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. [QE][QS]அல்லேலூயா. [QE]
1 தேசங்களே, எல்லோரும் யெகோவாவை துதியுங்கள்; மக்களே, எல்லோரும் அவரைப் போற்றுங்கள். 2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; யெகோவாவின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 117 / 150