தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது, [QBR]
2. யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், [QBR] இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது. [QBR]
3. கடல் கண்டு விலகி ஓடினது; [QBR] யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. [QBR]
4. மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், [QBR] குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. [QBR]
5. கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; [QBR] யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்; [QBR]
6. மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, [QBR] நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், [QBR] உங்களுக்கு என்ன வந்தது? [QBR]
7. பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், [QBR] யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. [QBR]
8. அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், [QBR] கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 114 / 150
சங்கீதம் 114:77
1 இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது, 2 யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது. 3 கடல் கண்டு விலகி ஓடினது; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. 4 மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. 5 கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்; 6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது? 7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. 8 அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 114 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References