தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. [QS]அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; [QE][QS]யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள். [QE]
2. [QS]இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. [QE]
3. [QS]சூரியன் உதிக்கும் திசைதொடங்கி [QE][QS]அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும். [QE]
4. [QS]யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; [QE][QS]அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. [QE]
5. [QS]உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? [QE]
6. [QS]அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். [QE]
7. [QS]அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; [QE][QS]ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். [QE]
8. [QS]அவனைப் பிரபுக்களோடும், [QE][QS]தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார். [QE]
9. [QS]மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, [QE][QS]வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். [QE][QS]அல்லேலூயா. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 113 / 150
1 அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள். 2 இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. 3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும். 4 யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 5 உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? 6 அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். 7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 8 அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார். 9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 113 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References