தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; [QBR] யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள். [QBR]
2. இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. [QBR]
3. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி [QBR] அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும். [QBR]
4. யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; [QBR] அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. [QBR]
5. உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? [QBR]
6. அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். [QBR]
7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; [QBR] ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். [QBR]
8. அவனைப் பிரபுக்களோடும், [QBR] தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார். [QBR]
9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, [QBR] வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். [QBR] அல்லேலூயா. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 113 of Total Chapters 150
சங்கீதம் 113:39
1. அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்;
யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள்.
2. இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக.
3. சூரியன் உதிக்கும் திசைதொடங்கி
அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும்.
4. யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்;
அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.
5. உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்?
6. அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.
7. அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்;
ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்.
8. அவனைப் பிரபுக்களோடும்,
தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார்.
9. மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி,
வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார்.
அல்லேலூயா. PE
Total 150 Chapters, Current Chapter 113 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References