தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.} நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; [QBR] பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, [QBR] பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள். [QBR]
2. இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, [QBR] செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். [QBR]
3. அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, [QBR] நீதிமான் என்ன செய்வான்? [QBR]
4. யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; [QBR] யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; [QBR] அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன. [QBR]
5. யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; [QBR] துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. [QBR]
6. துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; [QBR] நெருப்பும், கந்தகமும், [QBR] அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. [QBR]
7. யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; [QBR] அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 150
சங்கீதம் 11:80
1 இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். நான் யெகோவாவிடம் அடைக்கலமாக வந்திருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என்னுடைய ஆத்துமாவை நோக்கி, பறவையைப்போல உன்னுடைய மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள். 2 இதோ, துன்மார்க்கர்கள் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்கள்மேல் இருளில் எய்யும்படி தங்களுடைய அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். 3 அஸ்திபாரங்களும் அழிந்துபோகின்றதே, நீதிமான் என்ன செய்வான்? 4 யெகோவா தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; யெகோவாவுடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் தேவப்பிள்ளைகளைப் பார்க்கின்றன அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகின்றன. 5 யெகோவா நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. 6 துன்மார்க்கர்கள்மேல் கண்ணிகளை பொழியச்செய்வார்; நெருப்பும், கந்தகமும், அனல் காற்றும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. 7 யெகோவா நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 11 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References