தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; [QBR] யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன். [QBR]
2. உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்; [QBR] எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! [QBR] என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். [QBR]
3. தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்; [QBR] வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்; [QBR] அது என்னைப் பற்றாது. [QBR]
4. மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்; [QBR] பொல்லாதவனை ஏற்கமாட்டேன். [QBR]
5. பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்; [QBR] பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன். [QBR]
6. தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்; [QBR] உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான். [QBR]
7. கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை; [QBR] பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை. [QBR]
8. அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக, [QBR] தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 101 of Total Chapters 150
சங்கீதம் 101:9
1. இரக்கத்தையும், நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்;
யெகோவாவே, உம்மை புகழ்ந்துபாடுவேன்.
2. உத்தமமான வழியிலே நேர்மையாக நடப்பேன்;
எப்பொழுது என்னிடத்தில் வருவீர்!
என்னுடைய வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன்.
3. தீங்கான காரியத்தை என்னுடைய கண்முன் வைக்கமாட்டேன்;
வழி விலகுகிறவர்களின் செயல்களை வெறுக்கிறேன்;
அது என்னைப் பற்றாது.
4. மாறுபாடான மக்கள் என்னைவிட்டு விலகவேண்டும்;
பொல்லாதவனை ஏற்கமாட்டேன்.
5. பிறனை இரகசியமாக அவதூறுசெய்கிறவனை அழிப்பேன்;
பெருமைக் கண்ணனையும் திமிர்பிடித்த மனப்பான்மை உள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
6. தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடு குடியிருக்கும்படி என்னுடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாக இருக்கும்;
உத்தமமான வழியில் நடக்கிறவன் எனக்கு ஊழியம்செய்வான்.
7. கபடுசெய்கிறவன் என்னுடைய வீட்டுக்குள் இருப்பதில்லை;
பொய்சொல்லுகிறவன் என்னுடைய கண்முன் நிலைப்பதில்லை.
8. அக்கிரமக்காரர்கள் ஒருவரும் யெகோவாவுடைய நகரத்தில் இல்லாதபடி வேர் அறுக்கப்பட்டுபோக,
தேசத்திலுள்ள அக்கிரமக்காரர்கள் அனைவரையும் அதிகாலமே அழிப்பேன். PE
Total 150 Chapters, Current Chapter 101 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References