தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {நன்றிப்பாடல்.} பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். [QBR]
2. மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, [QBR] ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள். [QBR]
3. யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; [QBR] நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; [QBR] நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம். [QBR]
4. அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, [QBR] அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். [QBR]
5. யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், [QBR] அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது. [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 100 / 150
சங்கீதம் 100:96
1 நன்றிப்பாடல். பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவைக் கெம்பீரமாகப் பாடுங்கள். 2 மகிழ்ச்சியோடு யெகோவாவுக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடு அவர் முன்பாக வாருங்கள். 3 யெகோவாவே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் மக்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாக இருக்கிறோம். 4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் முற்றங்களில் புகழ்ச்சியோடும் நுழைந்து, அவரைத் துதித்து, அவருடைய பெயருக்கு நன்றிசெலுத்துங்கள். 5 யெகோவா நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 100 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References