தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், [QBR] பாவிகளுடைய வழியில் நிற்காமலும், [QBR] பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், [QBR]
2. யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, [QBR] இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். [QBR]
3. அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, [QBR] தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, [QBR] இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். [QBR] அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். [QBR]
4. துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், [QBR] காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். [QBR]
5. ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், [QBR] பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. [QBR]
6. யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; [QBR] துன்மார்க்கர்களின் வழியோ அழியும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 150
சங்கீதம் 1:59
1 துன்மார்க்கர்களுடைய ஆலோசனையின்படி நடக்காமலும், பாவிகளுடைய வழியில் நிற்காமலும், பரியாசக்காரர்கள் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2 யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாக இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாக இருக்கிற மனிதன் பாக்கியவான். 3 அவன் நீரோடை ஓரமாக நடப்பட்டு, தன்னுடைய காலத்தில் தன்னுடைய கனியைத் தந்து, இலை உதிராமல் இருக்கிற மரத்தைப்போல இருப்பான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4 துன்மார்க்கர்களோ அப்படியில்லாமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5 ஆகையால் துன்மார்க்கர்கள் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. 6 யெகோவா நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியோ அழியும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 1 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References