தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (ISV) தமிழ் வெளியீடு
யோபு
1. {#1பில்தாதின் வார்த்தைகள் } [PS]அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: [PE]
2. [QS]“அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; [QE][QS]அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். [QE]
3. [QS]அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? [QE][QS]அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது? [QE]
4. [QS]இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? [QE][QS]பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? [QE]
5. [QS]சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது; [QE][QS]நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. [QE]
6. [QS]புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான். [QE]

பதிவுகள்

மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 42
பில்தாதின் வார்த்தைகள் 1 அப்பொழுது சூகியனான பில்தாத் மறுமொழியாக: 2 “அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். 3 அவருடைய படைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது? 4 இப்படியிருக்க, மனிதன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? பெண்ணிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? 5 சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசிக்காமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 6 புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுமக்களும் எம்மாத்திரம்” என்றான்.
மொத்தம் 42 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References