தமிழ் சத்தியவேதம்

இந்தியன் ரிவைஸ்டு வெர்சன் (IRV) தமிழ் வெளியீடு
ஏசாயா
1. {துதியின் பாடல்கள்} [PS] அக்காலத்திலே நீ சொல்வது: [QBR] “யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; [QBR] நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; [QBR] நீர் என்னைத் தேற்றுகிறீர். [QBR]
2. இதோ, தேவனே என் இரட்சிப்பு; [QBR] நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; [QBR] கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; [QBR] அவரே எனக்கு இரட்சிப்புமானவர். [QBR]
3. நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து [QBR] மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். [PE][PS]
4. அக்காலத்திலே நீங்கள் சொல்வது: [QBR] யெகோவாவை துதியுங்கள்; [QBR] அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; [QBR] அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; [QBR] அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். [QBR]
5. யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், [QBR] அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; [QBR] இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். [QBR]
6. சீயோனில் குடியிருக்கிறவளே, [QBR] நீ சத்தமிட்டுக் கெம்பீரி; [QBR] இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.” [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 66
ஏசாயா 12:32
துதியின் பாடல்கள் 1 அக்காலத்திலே நீ சொல்வது: “யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; நீர் என்னைத் தேற்றுகிறீர். 2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். 3 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். 4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது: யெகோவாவை துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள். 5 யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். 6 சீயோனில் குடியிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 12 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References