1. [QS]கர்த்தர் அரசர். [QE][QS2]அவர் மகத்துவத்தையும் வல்லமையையும் ஆடையைப்போல் அணிந்திருக்கிறார். [QE][QS]அவர் ஆயத்தமாயிருப்பதால் உலகம் பாதுகாப்பாய் உள்ளது, [QE][QS2]அது அசைக்கப்படுவதில்லை. [QE]
2. [QS]தேவனே, உமது அரசு என்றென்றும் தொடருகிறது. [QE][QS2]தேவனே, நீர் என்றென்றைக்கும் வாழ்கிறீர்! [QE]
3. [QS]கர்த்தாவே, ஆறுகளின் ஒலி மிகுந்த இரைச்சலுடையது. [QE][QS2]மோதும் அலைகள் இரைச்சலெழுப்புகின்றன. [QE]
4. [QS]கடலின் மோதும் அலைகள் ஒலிமிகுந்து வல்லமை மிகுந்தவையாக உள்ளன. [QE][QS2]ஆனால் மேலேயுள்ள கர்த்தர் இன்னும் மிகுந்த வல்லமையுள்ளவர். [QE]
5. [QS]கர்த்தாவே, உமது சட்டங்கள் என்றென்றும் தொடரும். [QE][QS2]உமது பரிசுத்த ஆலயம் வெகு காலம் நிலைநிற்கும். [QE][PBR]