தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. } [QS]தேவனே, என்னை மீட்டருளும்! [QE][QS2]தேவனே விரைந்து எனக்கு உதவும்! [QE]
2. [QS]ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். [QE][QS2]அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்! [QE]
3. [QS]ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். [QE][QS2]அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன். [QE]
4. [QS]உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். [QE][QS2]உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன். [QE][PBR]
5. [QS]நான் ஏழையான, உதவியற்ற மனிதன். [QE][QS2]தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! [QE][QS]தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். [QE][QS2]மிகவும் தாமதியாதேயும்! [QE][PBR]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 70 / 150
ஜனங்கள் நினைவுக்கு உதவும்படியாக இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. 1 தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்! 2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்! 3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன். 4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன். 5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 70 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References