தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. தேவனே, என்னை மீட்டருளும்! [QBR2] தேவனே விரைந்து எனக்கு உதவும்! [QBR]
2. ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். [QBR2] அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்! [QBR]
3. ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். [QBR2] அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன். [QBR]
4. உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். [QBR2] உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன்.
5. நான் ஏழையான, உதவியற்ற மனிதன். [QBR2] தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! [QBR] தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். [QBR2] மிகவும் தாமதியாதேயும்! [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 70 / 150
சங்கீதம் 70:147
1 தேவனே, என்னை மீட்டருளும்! தேவனே விரைந்து எனக்கு உதவும்! 2 ஜனங்கள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள். அவர்கள் ஏமாற்றமடையச் செய்யும்! 3 ஜனங்கள் என்னை ஏளனம் செய்தார்கள். அவர்கள் விழுந்து வெட்கமடைவார்கள் என நம்புகிறேன். 4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சிக்கொள்வார்கள் என நம்புகிறேன். உமது உதவியை வேண்டும் (நாடும்) ஜனங்கள் எப்போதும் உம்மைத் துதிக்க முடியும் என நம்புகிறேன். 5 நான் ஏழையான, உதவியற்ற மனிதன். தேவனே, விரைந்து வந்து என்னை மீட்டருளும்! தேவனே, நீர் மட்டுமே என்னைக் காப்பாற்ற முடியும். மிகவும் தாமதியாதேயும்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 70 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References