தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ESV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {#2இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல். } [QS]தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும். [QE][QS2]தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்! [QE][PBR]
2. [QS]தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன். [QE][QS2]நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும். [QE]
3. [QS]தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்! [QE][QS2]எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். [QE]
4. [QS]எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்! [QE][QS2]ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர். [QE][QS2]நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர். [QE]
5. [QS]தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும். [QE][QS2]எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். [QE]
6. [QS]தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும். [QE][QS2]எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும். [QE]
7. [QS]தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். [QE][QS2]பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல். 1 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும். தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்! 2 தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன். நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும். 3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்! எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். 4 எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்! ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர். நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர். 5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும். எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். 6 தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும். எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும். 7 தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References