தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும். [QBR2] தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்!
2. தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன். [QBR2] நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும். [QBR]
3. தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்! [QBR2] எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். [QBR]
4. எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்! [QBR2] ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர். [QBR2] நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர். [QBR]
5. தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும். [QBR2] எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். [QBR]
6. தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும். [QBR2] எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும். [QBR]
7. தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். [QBR2] பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
சங்கீதம் 67:161
1 தேவனே, என்னிடம் இரக்கம் காட்டி என்னை ஆசீர்வதியும். தயவாய் எங்களை ஏற்றுக்கொள்ளும்! 2 தேவனே, பூமியிலுள்ள ஒவ்வொருவனும் உம்மைக் குறித்துத் தெரிந்துக்கொள்கிறான் என நம்புகிறேன். நீர் எவ்வாறு ஜனங்களை மீட்கிறீரென்று ஒவ்வொரு தேசமும் பார்க்கட்டும். 3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும்! எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். 4 எல்லா தேசங்களும் களிக்கூர்ந்து மகிழட்டும்! ஏனெனில் நீர் ஜனங்களைத் தகுதியாக நியாயந்தீர்க்கிறீர். நீர் ஒவ்வொரு தேசத்தையும் அரசாளுகிறீர். 5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிக்கட்டும். எல்லா ஜனங்களும் உம்மைத் துதிக்கட்டும். 6 தேவனே, எங்கள் தேவனே, எங்களை ஆசீர்வதியும். எங்கள் தேசம் நல்ல அறுவடையை எங்களுக்குக் கொடுக்கட்டும். 7 தேவன் நம்மை ஆசீர்வதிக்கட்டும். பூமியிலுள்ள எல்லா மனிதரும் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கட்டும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 67 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References