தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும். [QBR2] என் ஜெபத்தைக் கேளும். [QBR]
2. நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். [QBR2] எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும். [QBR]
3. நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்! [QBR2] நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம். [QBR]
4. நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன். [QBR2] நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.
5. தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர். [QBR2] உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும். [QBR]
6. அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும். [QBR2] அவர் என்றென்றும் வாழட்டும்! [QBR]
7. அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்! [QBR2] உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும். [QBR]
8. நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன். [QBR2] நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 61 / 150
சங்கீதம் 61:81
1 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும். என் ஜெபத்தைக் கேளும். 2 நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன். எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும். 3 நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்! நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம். 4 நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன். நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன். 5 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர். உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும். 6 அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும். அவர் என்றென்றும் வாழட்டும்! 7 அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்! உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும். 8 நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன். நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 61 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References