தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்} [PS] கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும். [QBR2] என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும். [QBR]
2. கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். [QBR2] என்னைக் குணமாக்கும்! [QBR2] என் எலும்புகள் நடுங்குகின்றன. [QBR]
3. என் முழு உடம்பும் நடுங்குகிறது. [QBR2] கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்? [QBR]
4. கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். [QBR2] நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும். [QBR]
5. கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள். [QBR2] மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள். [QBR2] எனவே என்னை நீர் குணமாக்கும்!
6. கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன். [QBR2] என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது. [QBR] என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது. [QBR2] உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன். [QBR]
7. எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். [QBR2] வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. [QBR2] தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன.
8. தீயோரே அகன்று போங்கள்! [QBR2] ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். [QBR]
9. கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். [QBR2] கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார்.
10. எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். [QBR2] ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 150
சங்கீதம் 6:55
செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்போரின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் 1 கர்த்தாவே, கோபத்தில் என்னைக் கண்டிக்காதிரும். என் மீது கோபமடையாமலும் என்னைத் தண்டியாமலும் இரும். 2 கர்த்தாவே, என்னிடம் தயவாயிரும். நான் நோயுற்றுத் தளர்ந்தேன். என்னைக் குணமாக்கும்! என் எலும்புகள் நடுங்குகின்றன. 3 என் முழு உடம்பும் நடுங்குகிறது. கர்த்தாவே, நீர் என்னைக் குணப்படுத்த எவ்வளவு காலம் நீடிக்கும்? 4 கர்த்தாவே, என்னை வலிமையாக்கும். நீர் தயவுள்ளவர், என்னைக் காப்பாற்றும். 5 கல்லறையிலுள்ள மரித்த மனிதர்கள் உம்மை நினையார்கள். மரணத்தின் இடத்திலுள்ள ஜனங்கள் உம்மைத் துதிக்கமாட்டார்கள். எனவே என்னை நீர் குணமாக்கும்! 6 கர்த்தாவே, இரவு முழுவதும் நான் உம்மிடம் ஜெபம் செய்தேன். என் கண்ணீரால் என் படுக்கை நனைந்தது. என் படுக்கையிலிருந்து கண்ணீர் சிந்துகின்றது. உம்மை நோக்கி அழுவதால் நான் பெலனற்றுப்போகிறேன். 7 எனது பகைவர்கள் எனக்குத் துன்பம் பல செய்தனர். வருத்தத்தால் என் துயரம் பெருகிற்று. தொடர்ந்து அழுவதினால் என் கண்கள் சோர்ந்தன. 8 தீயோரே அகன்று போங்கள்! ஏனெனில் கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். 9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார். கர்த்தர் என் ஜெபத்தைக் கேட்டு பதில் தந்தார். 10 எனது எதிரிகள் எல்லோரும் மனமுடைந்து கலங்கினார்கள். ஏதோ திடீரென நிகழும், அவர்கள் வெட்கமுற்றுத் திரும்பிச் செல்வார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References