தமிழ் சத்தியவேதம்

ஈசி டு ரீட் (ERV) தமிழ் வெளியீடு
சங்கீதம்
1. {கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்} [PS] சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள், [QBR2] தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள். [QBR]
2. உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர். [QBR2] பூமியெங்கும் அவர் பேரரசர். [QBR]
3. பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார். [QBR2] அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார். [QBR]
4. தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார். [QBR2] தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார்.
5. எக்காளமும் கொம்பும் முழங்க, [QBR2] கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார். [QBR]
6. தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். [QBR2] நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். [QBR]
7. அகில உலகத்திற்கும் தேவனே அரசர். [QBR2] துதிப் பாடல்களைப் பாடுங்கள். [QBR]
8. பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார். [QBR2] எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார். [QBR]
9. ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத் [QBR2] தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள். [QBR] எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள். [QBR2] தேவனே எல்லோரிலும் மேன்மையானவர். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 150
சங்கீதம் 47:87
கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல் 1 சகல ஜனங்களே, கைகளைத் தட்டுங்கள், தேவனை நோக்கி மகிழ்ச்சியால் சத்தமிடுங்கள். 2 உன்னதமான கர்த்தர் நமது பயத்திற்குரியவர். பூமியெங்கும் அவர் பேரரசர். 3 பிறரைத் தோற்கடிக்க அவர் நமக்கு உதவுகிறார். அத்தேசங்களை நம் ஆளுகைக்குட்படுத்துகிறார். 4 தேவன் நம் தேசத்தை நமக்காகத் தேர்ந்தெடுத்தார். தான் நேசித்த யாக்கோபிற்காக அந்த அதிசய தேசத்தைத் தேர்ந்தெடுத்தார். 5 எக்காளமும் கொம்பும் முழங்க, கர்த்தர் அவரது சிங்காசனத்தில் ஏறுகிறார். 6 தேவனைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். நம் அரசரைத் துதித்துப் பாடுங்கள், துதித்துப் பாடுங்கள். 7 அகில உலகத்திற்கும் தேவனே அரசர். துதிப் பாடல்களைப் பாடுங்கள். 8 பரிசுத்த சிங்காசனத்தில் தேவன் அமருகிறார். எல்லாத் தேசங்களையும் தேவன் ஆளுகிறார். 9 ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களைத் தேசங்களின் தலைவர்கள் சந்திப்பார்கள். எல்லாத் தேசங்களின் எல்லாத் தலைவர்களும் தேவனுக்குரியவர்கள். தேவனே எல்லோரிலும் மேன்மையானவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References